Friday, March 25, 2022

TMT MEHAR NISHA OPEN HEART SURGEY HELP NEEDED

*மனித நேயத்துடன்..* 🌳🤝😷🙏

தேதி:24.03.2022-

மனித நேய மாண்பாளர்களுக்கு வணக்கம்.

 *OPEN HEART ❤️ SURGERY (AVR-AORTIC VALVE REPLACEMENT), இருதய அறுவை சிகிச்சைக்காக கருணை நிதி வேண்டி..* 

 *இறக்க தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்..* 
- அன்னை தெரசா.

 ✍️ *திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனையில் MRB செவிலியராக** பணிபுரிந்து வரும் நம் சகோதரி *திருமதி. மெகர் நிஷா, வயது 32.* கடந்த சில வருடங்களாக *இருதய நோயால் பாதிக்கப்பட்டு,* புறநோயாளியாக அரசு (ம) தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

✍️மதுரை வடமலையான் மருத்துவமனையின் இருதய சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை படியும் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், உயிர் நலன் கருதி இருதய அறுவை சிகிச்சைக்காக *சென்னை, முகப்பேர் MMM (Madras Medical Mission)* இவர்களின் ஒப்புதலின் பெயரில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.

NAME:
 *Mrs.MEGAR NISHA* 
AGE:32yrs,F

 *MRB STAFF NURSE* 

IMP:
- *BICUSPID AORTIC VALVE* 
- *MODERATE TO SEVERE AORTIC REGURGITATION* 
- *MODERATE AORTIC STENOSIS* 
- *CONCENTRIC LT VENTRICULAR HYPER TROPHY* 

 *PLAN: OPEN HEART ❤️ SURGERY (AVR-AORTIC VALVE REPLACEMENT* )

PLAN FOR DATE:07.04.2022

 *HOSPITAL: CHENNAI MMM.* 

✍️நம் சகோதரியின் கணவர் திரு.கெளஸ் முகம்மது (42 yrs)தின கூலியாக (எலக்ட்ரிசயன்) வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் G.ரையான் என்கிற ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

நம் *சகோதிரியின் குறைந்த ஊதியத்தை* கொண்டே இவர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.
இச்சூழ்நிலையில்,நம் சகோதரியின் அறுவை சிகிச்சைக்காக 5 லட்சத்திற்கும் அதிகமாக செலவாகும் என்பதாலும்(ம)நம் சகோதரியின் குடும்ப வறுமை (ம) பொருளாதார சூழ்நிலை காரணமாகவும் மற்றும் இவர்களின் ஒப்புதலின் பெயரிலும் இருதய அறுவை சிகிச்சைக்காக கருணை நிதி கேட்கபட்டு சேகரிகப்பட்டு வருகிறது.

✍️ஆதலால் தங்களால் இயன்ற கருணை நிதியை கீழ்கண்ட வங்கி கணக்கு எண்ணிற்கு அளித்து உதவி செய்யுமாறு மனித நேயத்துடன் கேட்டு கொள்கிறேன்.

 *வங்கி கணக்கு விபரம்:* 
NAME:SAGITHA BEGAM
BANK:IOB
ACCOUNT NUMBER:
009401000044115
BRANCH: TIRUNELVELI
IFSC CODE:IOBA0000094

 *GOOGLE PAY NUMBER:* 
9677775691

பண பரிமாற்றம் செய்த பின் கீழ்கண்ட வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ( *7904429997* ) தங்கள் *SCREEN SHOT* ஐ அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்ளப்படுகிறது. இது விளம்பரத்திற்காக அல்ல உதவி செய்யும் நல் உள்ளங்களை ஊக்கு விப்பதற்காக.


நன்றி.

இப்படிக்கு உங்களில் ஒருவராக.

 *KINDLY FORWARD TO YOUR ALL WHAT'S APP GROUP.* 

மேலும் இந்த மனித நேய செய்தியை படிக்கும்  நல் உள்ளங்கள் தவறாது *தங்களின் அனைத்து வாட்ஸ்ஆப் குழுவிற்கும்* பகிருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்ளப்படுகிறது. 🙏