Friday, September 17, 2021

Nurse Rekha Health Fund

அய்யா / அம்மா வணக்கம். 



*தயவு செய்து உதவுங்கள்* 

எழுதிய நாள்:- 17-9-2021
Contact Number:- Umapathy - 9894011050
Further Update Available   Trust.Tnnurse.org

அரசு விழுப்புரம் மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் செவிலியர் திருமதி.ரேகா அவர்கள், கடந்த 4 வருடங்களாக சிறுநீரகம் செயலிழந்த நிலையில் மருத்துவ சிகிச்சை மற்றும் டயலிசிஸ் செய்து வருகிறார். உடல்நிலை மோசமானதால் தற்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (Renal Transplant) செய்ய வேண்டும், இல்லையேல் மிகவும் மோசமான நிலை அடையும் என மருத்துவர் கூறிவிட்டார், எனவே அவருக்கு அவசரமாக 21-9-2021 அன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. அந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.10,00,000  தேவைப்படுகிறது. ஏற்கனவே பல வருடங்களாக மருத்துவ சிகிச்சையில் இருந்ததால், இப்போது தங்களை போன்றோரின் உதவியை நாடி வந்துள்ளார்.

எனவே அன்புள்ளம் கொண்ட  தங்களால் முடிந்த ஏதேனும் பண உதவி செய்து நமது ஒரு செவிலியரின் அறுவை சிகிச்சைக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 

பண உதவி அனுப்ப வேண்டிய வங்கி விபரம். 

Tamilnadu Nurses Welfare Trust
Account Number:- 6370744909
Indian Bank - Kanai Branch
IFSC:- IDIB000K063 

நன்றி 

M. Umapathy

No comments:

Post a Comment