*மனித நேயத்துடன்...* 🤝😷🙏
தேதி: 21.09.21-24.09.21
*Respected Helping Hands 🤝*
*பெயர்: Mrs.ரேகா P,* *செவிலியர்,வயது 33.*
*விழுப்புரம், அரசு மருத்துவ கல்லூரி , மருத்துவமனை.*
கணவர் பெயர்: Mr. இசக்கி முத்து
சென்னை,அப்பலோ
( *Chennai, Apollo)*
*Recipient:Staff* Nurse,Mrs.Rekha P
*Donor* :Mrs.Mahalakshmi (Sister Of Rekha)
*Department* : Nephrology
*Date Of Admission* :20.09.2021
*Date Of Surgery:* 21.09.2021
*Procedure:Renal Transplant Surgery*
*Date Of Discharged:* 28.09.2021
நம் சகோதரியின் மருத்துவ செலவிற்காக, கருணை நிதி கேட்கப்பட்டு அளிக்கப்பட்ட கருணை நிதியின் விபரம்:
(சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக)
*On Cash:*
1.TAEI Ward,Department VILLUPURAM GMCH-Rs 75,000
*Online Transaction:*
2.Tamil Nadu Nurses Welfare Trust.
(Mr. உமாபதி)
-Rs75,263
3.Milapp Online Account-Rs 43,700
4.மனித நேயத்துடன்..IPPB
(Mr.ஸ்ரீனிவாசன்)-
47,900+7600= Rs 55,500
5.சகோதரியின் வங்கி கணக்கு எண்ணிற்கு நேரடியாக சேர்ந்த தொகை-Rs 5,18,737
6.NHIS, New National Health Insurance Scheme, அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் கிடைத்த தொகை-
Rs
5,00000(5 lakhs)
(தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் செயலாளர், திண்டுக்கல், Mr. முபாரக் அலி)
சகோதரியின் மருத்துவ செலவிற்காக கிடைத்த மொத்த தொகை (1+2+3+4+5+6)=
*Rs.12,68,200*
( *12 lakhs 68 thousand 2 hundred Only* )
சகோதரி திருமதி.ரேகா அவர்களும், இவரது அக்கா திருமதி மகாலட்சுமி அவர்களும் நலமுடன் இருக்கிறார்கள்.
மேலும் கருணை நிதி அளித்து பிரார்த்தனை செய்த, மனித நேயமிக்க மாண்பாளர்களான, நம் மரியாதை குரிய மருத்துவர்கள், செவிலிய போதகர்கள், செவிலிய கண்காணிப்பாளர்கள் GI,Gll, செவிலியர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் கருணை நிதி அளித்து பிரார்த்தனை செய்த நம் மனித நேய மாண்பாளர்கள் சார்பாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர், திண்டுக்கல், திரு.முபாரக் அலி Sir அவர்களுக்கும், என் அன்பு சகோதரர் திரு. உமாபதி அவர்களுக்கும், Milaap அமைப்பிற்கும் மனித நேயத்துடன் நம் சகோதரி திருமதி ரேகா இசக்கிமுத்து சார்பாகவும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
*சிறுதுளி பெருவெள்ளம்.*
*கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.*
*இறக்க தான் பிறந்தோம், அதுவரை* *இரக்கத்தோடு இருப்போம்..'*
- *அன்னை,மதர் தெரசா.*
நன்றி.
இப்படிக்கு,
ஆர்.ஸ்ரீனிவாசன்,
(அரசு பணி: 2011- 2021) ஆண் செவிலியர்,
கலவை GH, ராணிப்பேட்டை.
06.10.2021.
No comments:
Post a Comment