Thursday, May 23, 2024

தோழி திருமதி ஜெயந்தி அவர்கள்

வணக்கம் இறந்த நமது தோழி திருமதி ஜெயந்தி அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் அதே வேலையில் அவரது குடும்பத்தினரின் GPAY எண் வராத நிலையில் தற்காலிகமாக Tamilnadu Nurses Welfare Trust இன் அக்கவுண்டிற்கு இக்குழுவினர் விரும்பினால் பணம் அனுப்பலாம்.


அந்த தொகை அனைத்து விபரங்களுடன் வரும் திங்கள் அன்று அவரது குடும்பத்தினரிடம் அளிக்கப்படும் நன்றி.

மேலும் விபரங்களுக்கு
trust.tnnurse.org


புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் அருகே பால் வண்டி ஓட்டுநர்  கவனக்குறைவாக  கதவை திறந்ததில், இருசக்கர வாகனத்தில் வந்த புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியராக பணியாற்றும் திருநெல்வேலியை சேர்ந்த ஜெயந்தி(39) என்ற செவிலியர் தடுமாறி விழுந்ததில் அவர் மீது பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.


No comments:

Post a Comment