Friday, September 30, 2016

Money Received Updated "Rajesh Health Fund"

அரசு மருத்துவமனை உசிலம்பட்டியில் செவிலியராக பணிபுரியும், திரு. ராஜேஷ் கண்ணன் அவர்கள் விபத்தில் நேற்று சிக்கினார்.

அன்னாரின் உடல்நிலை நலமாக உள்ளது.

அவரின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம், தமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளை அனைத்து செவிலியர்களிடமும் நிதி கோரியது

கணக்கு விபரம்:
Name: Tamilnadu Nurses Welfare Trust
Bank: Indian Bank,
Branch: Kanai
Account No: 6370744909
IFSC Code: IDIB000K063


நேற்று (29-09-2016) மதியம் 3.30 மணி முதல் இன்று மதியம் (30-09-2016) மதியம் 3.30 மணி வரை, நமது அறக்கட்டளைக்கு வரும் நிதி அனைத்தையும் திரு ராஜேஷ் கண்ணன் அவர்களுக்கு, வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

ஒளிவு மறைவற்ற பரிவர்த்தனைகளை செவிலியர்களுக்கு வழங்கும் பொருட்டு இங்கு பரிவர்த்தனைகள் வெளியிடப்படுகிறது





நன்றி 

Wednesday, February 24, 2016

Nurses Trust Expenditures

Nurses Trust Account Number

Nurses Trust PAN No

Nurses Trust Deed

Nurses Trust AIM, DUTY

தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளின் வளமான பங்களிப்பை சமுகத்திற்கு தரவும் உருவாக்கப்பட்டதே இந்த தமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளை.